LKG ரவுடி 🚶's Avatar

LKG ரவுடி 🚶

@lkgrowdy.bsky.social

நடு தெருவில் நிற்கும் நிலை வந்தாலும், யாருக்கும் தொந்தரவாய் இல்லாமல் ஓரமாக நின்னுக்கனும் 🚶

55 Followers  |  51 Following  |  21 Posts  |  Joined: 19.11.2024  |  1.5951

Latest posts by lkgrowdy.bsky.social on Bluesky

காதலிப்பதும். காதலிக்கப்படுவதும் எல்லா உயிர்களுக்கும் இயல்பான ஒன்று.. அன்பை வெளிப்படுத்துவதை விட இந்த உலகில் சிறந்த செயல் என்று வேறு எதுவும் இல்லை..

உங்கள் உள்ளத்தையும் எண்ணத்தையும் இளமையாக வைத்துக்கொள்ள விதிகளை தாண்டி காதல் செய்யுங்கள் பல நோய்களுக்கு அதுதான் மருந்து..

Happy Valentine's Day :)

14.02.2025 02:05 — 👍 0    🔁 0    💬 0    📌 0

தூத்துக்குடியில வெயில் மண்டைய பொளக்குது பிரன்ஸ் 😬

#chennairains #thoothukudi

30.11.2024 03:18 — 👍 1    🔁 0    💬 0    📌 0

அததான் நானும் சொல்லிருக்கேன்

30.11.2024 03:18 — 👍 0    🔁 0    💬 0    📌 0

😂😂😂

29.11.2024 07:01 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Video thumbnail

கம்யூனிஸ்ட்டுகள் நக்சலைட்டுகளாகவும் மாவோயிஸ்டுகளாகவும் மாற்றப்பட்ட பயணம்.. ☭

விடுதலை பயணம் ☭

#Viduthalai2 #Vetrimaran #விடுதலை

27.11.2024 03:57 — 👍 3    🔁 0    💬 0    📌 1

வாட்சப் வலதுசாரிகளுக்கானது.💀
ட்விட்டர் இடதுசாரிகளுக்கானது..❤
ஃபேஸ்புக் மய்யத்துக்கானது.😷

Bluesky...?

Drop your thoughts 😬😬😬

24.11.2024 11:40 — 👍 2    🔁 0    💬 0    📌 0

அய்யோ 😬 பொண்ணா Sorry.. பையன் நினைச்சி Flow ல பேசிட்டு இருக்கேன் 🙏

24.11.2024 11:34 — 👍 1    🔁 0    💬 1    📌 0

நானே கையோட குடும்பம் நடத்தீட்டு இருக்கேன் நீங்க வேற 😬😑

24.11.2024 09:11 — 👍 0    🔁 0    💬 1    📌 0

Sex is not a Home work. Its a express way of love between a husband and wife

Toing 😷

23.11.2024 16:19 — 👍 0    🔁 0    💬 1    📌 0

இப்பலாம் கலாய்க்கிறத கூட ஆணாதிக்கத்துல சேர்த்துட்டாங்க... 🚶

23.11.2024 16:19 — 👍 1    🔁 0    💬 0    📌 0
Video thumbnail

when mom is not in town,, 😀

23.11.2024 13:30 — 👍 3    🔁 2    💬 0    📌 0

நாட்டுல வேலைவாய்ப்பு இல்ல..
பொருளாதாரம் அகலபாதாளத்துக்கு பொய்கிட்டு இருக்குது. அடுத்த நாட்டு நீதிமன்றமே ஊழல்ன் சொல்ர அளவுக்கு ஊழல்ல ஓடிக்கிட்டு இருக்குது. இது தவிர்த்து..

மதம் சாதி கொலை கொள்ளை திருட்டுனு ஆயிரத்தெட்டு பிரச்சனை ஆனால் இதை கொஞ்சம் கூட யோசிக்காம எப்படி வடக்கு நண்பர்கள் பாஜகவுக்கு ஓட்டு போடுறாங்கனுதான் இன்னும் புரியமாட்டிக்குது..

#மஹாராஷ்ரா #ElectionResult2024

23.11.2024 13:29 — 👍 1    🔁 0    💬 1    📌 0

பேசாம தேர்தல் முறையை ரத்து பண்ணிட்டு ஏல முறையை கொண்டு வந்துடலாம்

எந்த கட்சி அதிக பணம் கொடுத்து எம் எல் ஏகளை விலைக்கு வாங்குகிறார்களோ அவர்களே ஆட்சி செய்யலாம்

தேர்தல் செலவுக்கு ஆகும் பொதுமக்களின் வரி பணமாவது மிச்சமாகும்

ஐடியா இல்லாத பசங்க!!

23.11.2024 02:56 — 👍 1    🔁 0    💬 0    📌 0

அமெரிக்காவின் பணப்பசியை தீர்க்க, அதிகாரத்தை நிலைநிறுத்த மற்ற நாடுகளை அடியாட்களாக வைத்து நடக்கும் நாடகத்திற்கு "போர்" என்று பெயர்..!

#உக்ரைன் #ரஷ்யா #Worldwar

20.11.2024 03:28 — 👍 0    🔁 0    💬 0    📌 0

Reason அவனுங்க எதுலயும் Mentioned பண்ணல.. ஆனா Suspended ஆகுரதுக்கு கடைசி 3 நாள் USA Community Group ல Election related நிறைய Twitter poll and trump ஐ கலாய்ச்சி Tweet போட்டேன்.. நிறைய போட்டுட்டேன் 😬

அதனால இருக்கலாம்னு விட்டுட்டேன் 😬

20.11.2024 00:38 — 👍 0    🔁 0    💬 0    📌 0

நல்ல வேள இந்த பக்கம் எந்த பிக்பாஸ் கிறுக்கனுங்களும் இல்லை 😍

இங்கையும் அதெலாம் தூக்கிட்டு வந்திராதிங்க டா..

#Biggbosstamil

19.11.2024 15:03 — 👍 1    🔁 0    💬 1    📌 0
Post image

அதாவது.....

Suspended X 💪

19.11.2024 10:09 — 👍 0    🔁 0    💬 1    📌 0

Best of luck dude :)

19.11.2024 10:03 — 👍 0    🔁 0    💬 1    📌 0

இப்படித்தான் Thread ம் ரெண்டு நாள் கலைகட்டுச்சி.. அப்பறம் அது எங்க கிடக்குனே தெரியல..

அதுமாதிரி Bluesky ம் ஆகிடுமோ.. 😬

ஆனா ஒன்னு இப்போதைக்கு Twitter ல Suspension ஆனவங்களுக்கான இடமா இருக்க போகுது 😎

#Instagram #twitter #சந்து

19.11.2024 10:02 — 👍 4    🔁 0    💬 0    📌 0

Suspended Kid 💪💪

19.11.2024 09:59 — 👍 0    🔁 0    💬 0    📌 0
Post image

No Caption Needed 😬

19.11.2024 09:46 — 👍 2    🔁 0    💬 0    📌 0

ஒரு 2 Twitter Community குரூப்ல ட்ரம்ப் & வேன்ஸ் ஐ ஓட்டுனதுக்காக என்னுடைய Twitter Account யை யே Suspended பண்ணீட்டான்..

மாஸ்க் மண்டையன்.. என்னைப்போல பாதிக்கபட்ட Twitter முன்னால் போராளிகள் என்னை பின்தொடரலாம்..

நன்றி நமக்கம் 🙏

#டிவிட்டர் #தமிழ் #X

19.11.2024 09:41 — 👍 4    🔁 0    💬 0    📌 0

@lkgrowdy is following 17 prominent accounts