ஞானக்குத்து's Avatar

ஞானக்குத்து

@gnanakuthu.bsky.social

இதுல யாவது ஃபேமஸ் ஆகுறேன்டா... தமிழன் | மதுரைக்காரன் | சென்னைவாசி

3 Followers  |  2 Following  |  4 Posts  |  Joined: 18.11.2024  |  1.4375

Latest posts by gnanakuthu.bsky.social on Bluesky

Post image

This 44 runs by the last five batters of #TeamAustralia is so valuable #ICC #ICCChampionsTrophy

04.03.2025 12:38 — 👍 0    🔁 0    💬 0    📌 0

மணமுறிவ, திருமண வாழ்க்கையில் இணைந்தவர்களுக்கு நிகழக்கூடிய எதார்த்த நிகழ்வே அப்படி அந்த மணவாழ்வை முடிக்கலாம் என்று வாய்ப்பு இந்த நூற்றாண்டில் சாத்தியப்பட்டிருக்கிறது அவ்வளவே

எந்த வயதில் எந்த காலகட்டத்தில் நிகழ்கிறது என்பதெல்லாம் தேவையற்றது சுயலாப நோக்கில் இருந்தால் ஒழிய மற்றவர்கள் விமர்சிக்க தேவையில்லை

பிரபலங்கள் ஊடகங்கள் முலம் பாய்ச்சிடும் பதிய வைக்கும் பிம்பங்களை அவர்களது ஒட்டு மொத்த வாழ்க்கையின் சாட்சியாகாது

பிரபலங்களின் உழைப்பை படைப்பை பின்தொடருங்கள்

19.11.2024 18:04 — 👍 0    🔁 0    💬 0    📌 0

தங்களது கடவுச்சீட்டு (Passport) புகைப்படங்களில் நடிகர் நடிகைகள் கூட அழகாக இருக்கமாட்டார்கள் என்று ஒரு மின்னிதழில் கடவுச்சீட்டு புகைப்படங்களுடன் ஒரு நீண்ட கட்டுரை.

இன்றைய சூழலில் ஒரு குடிமகனின் கடவுச்சீட்டு ஆதார் போன்ற தகவல்கள் கசிந்தால் எவ்வளவு ஆபத்துகள் விளைய வாய்ப்பு உண்டு.

ஊடகங்கள் பிரபலங்களின் தனியுரிமை மீறாமல் பிரபலங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய தகவல்களை வெளிப்படுத்தாமல் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் மீறுவோரை தண்டிக்க வேண்டும்

19.11.2024 04:49 — 👍 0    🔁 0    💬 0    📌 0

வணக்கம் நீல வானமே!!

19.11.2024 04:27 — 👍 0    🔁 0    💬 0    📌 0

@gnanakuthu is following 2 prominent accounts