இப்ப டீக்கடைல ஒரு பையன் "இறந்துபோன மணிவண்ணன், மனோபாலாவை எல்லாம் தனது மத கஜ ராஜா படத்தில் சுந்தர்.சி A.I. மூலம் ரொம்ப இயற்கையா கொண்டு வந்திருக்காரு. A.I-ன்னே தெரியாத அளவுக்கு அவங்களை நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு" என்று சொன்னான். "அடே... அது A.I இல்லைடா. நிஜமாவே அவங்க உயிரோடு இருக்கும்போது எடுத்த படம்தான் அது. வெளியாக 12 வருஷமாச்சு" என்றேன் நான். ஹா ஹா ஹா.
26.01.2025 07:26 — 👍 0 🔁 0 💬 0 📌 0