கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
ஊடங்கங்கள் காட்டும் காட்சிகள் பத்தில் ஒரு பகுதி மட்டுமே. வரலாறு காணாத வெள்ளம் என்றால் மிகையல்ல.
'வெண்ணெய் உருகும் முன்னே தென்பெண்ணை உருகும்' என்று ஒரு சொலவடை இப்பகுதிகளில் உண்டு. அதை இன்றைய தலைமுறைக்கு உணரச் செய்துள்ளது இந்த புயல்.
நிலைமை விரைவில் சீராகும் என்று நம்புவோம்.
#Tamilnadu #Fengal #Thenpennai #தமிழ் #Tamil
02.12.2024 08:45 — 👍 1 🔁 1 💬 0 📌 0
South Indian Fish Meal
#FoodiePanda #உணவுகரடி
02.12.2024 08:37 — 👍 1 🔁 0 💬 0 📌 0
1 Bitcoin வாங்குற அளவுக்கு வசதி இல்ல. வாங்கினா அரசு நினைவுக்கு வெளியிடுற காயின் மாறி பாதுகாப்பா வைக்க தான் வேணும். செலவு பண்ண முடியாது. அவ்ளோ விலைக்கு வாங்கி செலவு பண்ண முடியாது. காச ஏன் காசு கொடுத்து வாங்கணும்? 🤧🤧
29.11.2024 01:08 — 👍 0 🔁 0 💬 0 📌 0
கொண்டைக்கடலை சாதம், முட்ட தொக்கு.
#FoodiePanda #உணவுகரடி
28.11.2024 07:54 — 👍 4 🔁 0 💬 0 📌 0
ஆப்பம், தேங்காய் பால் யாருக்கெல்லாம் பிடிக்கும்??
#Foodiepanda #உணவுகரடி
28.11.2024 04:05 — 👍 2 🔁 0 💬 0 📌 0
நீல வானத்தில் தமிழ் சந்தில், ஆங்கில சந்தில் இருந்து வந்திருக்கும் நண்பர்கள் பின்தொடரவும் 🙏🙏
27.11.2024 18:47 — 👍 0 🔁 0 💬 0 📌 0
Six Pack VS Family Pack 💪💪
19.11.2024 23:48 — 👍 3 🔁 1 💬 1 📌 0