தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🌞🌾✨
14.01.2025 03:42 — 👍 0 🔁 1 💬 0 📌 0@thekkooraaan.bsky.social
நீங்கள் ரசிப்பதற்காக நான் எதையும் செய்யவில்லை. என்னளவில் நான் சந்தோஷமாக, எதார்த்தமாக இருக்கிறேன்.
தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🌞🌾✨
14.01.2025 03:42 — 👍 0 🔁 1 💬 0 📌 0என்ன இது கூத்து
சுண்டு விரல் தீண்ட
பொம்பளைய போல
வெக்கம் வருதே..
நிஜமான காதல்தான்
நிலையான பாடல்தான்
அதன் ஓசை எந்நாளும் ஓயாது..!
of all the things that you carry close to your heart.. let these three be always among them - kindness, love and hope ✨
13.12.2024 14:44 — 👍 1 🔁 0 💬 0 📌 0"மறந்துட்டியா என்னைய 🤨 .. கரெக்டா இருந்துக்க"ன்னு காலைல சொல்லிட்டு போயிருக்கு சென்னைல மழை இன்னிக்கு 😄😄
11.12.2024 04:46 — 👍 3 🔁 0 💬 0 📌 0பேசவே கூடாதெனும் வைராக்கியமெல்லாம் பிரியங்களின் குரல் கேட்கும் வரைதான்.
- யாத்திரி
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 🩵
10.12.2024 11:04 — 👍 7 🔁 2 💬 0 📌 0