ஏதோ ஒன்று...
வரம் வேண்டும்..
எதையோ மனதில் கொண்டு,
தேடப் பிரயத்னப்படும் போது,
அதை மறந்து தொலைக்கிறேன்.
அதேபோல
எப்போதும் எனை சூழ்ந்தே இருக்கின்ற
சோகங்கள்
மறக்க வரம் வேண்டும்.
@akr1982.bsky.social
அமிழ்தமிழ்து
ஏதோ ஒன்று...
வரம் வேண்டும்..
எதையோ மனதில் கொண்டு,
தேடப் பிரயத்னப்படும் போது,
அதை மறந்து தொலைக்கிறேன்.
அதேபோல
எப்போதும் எனை சூழ்ந்தே இருக்கின்ற
சோகங்கள்
மறக்க வரம் வேண்டும்.
மழைக்கால வேளைதனில்,
கடல் பரப்பில் அமர்ந்திருக்கிறான் அவன்.
சில நேரங்களில் தரை பார்த்தபடியும்,
சில நேரங்களில் வானம் பார்த்தபடியும்,
இருந்த அவனின் கன்னங்களினின்று
வழிந்த நீரில் மட்டும் சிறிது உப்பேறியிருந்தது.
வீழ்கின்ற கண்ணீர் துளிகளெல்லாம்
சோகங்களை சுமந்திருக்கின்றதென்றால்,
இம்மழைத் துளிகள்
எந்த சோகத்தால் பீடித்தனவோ..?!
காசாவில் கொன்றொழிக்கப்படும்
குழந்தைகளின்
அழுகுரலாய் இருக்கக் கூடும்.
Please, my big family, 3.6k followers,
give my children a new life. 🕊💌
This money is not for luxury. It is to save us from death
.
Donate $5 here ..⚘️🇵🇸
gofund.me/4afe7094
🙏 I need 200 REPOST 🙏
🙏 I need 200 REPOST 🙏
🙏 I need 200 REPOST 🙏
Hello everyone, I am Jamal from Gaza. Without much talk, we have lost everything. This link will enable us to cover expenses, treatment, travel abroad, and rebuild our lives. I hope everyone supports you, even if it is a little we appreciate ♥️
Here is our gfm u can donate
gofund.me/a625d5ba
Well, my friends, I will ask a very difficult request, but I will consider it a challenge. Can we collect 250 reposts on this post today?
11.10.2024 14:08 — 👍 21 🔁 28 💬 0 📌 3ஏக கால பிரர்த்தனைகளெல்லாம்
கடவுளுக்கு சுமந்து செல்கின்ற
தொடர்பானாக,
வாட்ஸ் அப்புகளும், ஃபேஸ் புக்குகளும்
மாறிப்போயிருக்கின்றன.
இப் பிரார்தனைகள்
சக மனிதனான
என் கண்களுக்கு
தெரிவதைப் போல,
இறைவனுக்கு
தெரியுமா?!
பிரார்தனைகளெல்லாம்
இறைவனுக்கானது
என்றான பின்,
அவ்லியாக்கள்,
சாமியார்கள்,
என தரகர்களிடம்
கேட்கக் கூடாதெனும் போது,
இப்போதைய பிரார்த்தனைகள்
இந்த தரகு செயலிகளோடு
உலாவுவதை
எப்படி எடுத்துக்
கொள்வது?
இம்முறை
அவளை அவன்
தன் மடியில் கிடத்தி
தன் காமம் தீர்க்கிறான்.
அலை ஓசைகளின் நடுவே
அவன் சொக்கிப்போய்
உதிர்த்த
வார்த்தைகள்
காற்றில் கரைந்துவிட்டன..
திரிவேணி சங்கமத்தில்,
இவ்விருவர் கூடுவதை
கண்கொண்டு கண்டபடி
நானும் சங்கமித்ததால்,
இதுவும்
திரிவேணி சங்கமமாயிற்று.
அரை இருட்டில்
அவளை அவன்
காமத்திற்குள்ளாக்குகிறான்.
தொடை இடுக்குகளில்
கசிந்து விட்ட பெண்மையின்
வாசம் காற்றெங்கும்
வீசுகிறது.
மேலும் தொடர்ந்தபடி
அவள் அமர்ந்திருக்க
அவளின் மடி சாய்ந்தபடி,
துப்பட்டாவின் உள் மறைந்தபடி
காம்பைச் சுவைக்கிறான்.
குழந்தை உறிஞ்சிக் குடிக்கும் போதுண்டாகும்
ஒலியும் இக்கடலலையின் ஊடே என் காதுக்கு கேட்கிறது.
பாவம் பணமில்லை போல..
என்னிடம் கேட்டால் என்
அறையை இப்போதே தர தயார்தான்.
நிபந்தனை உண்டு.
அவன் புணர நான் காண வேண்டும்..
இருக்கக் கொடுத்த இடத்தை அபகரித்து, அங்கிருந்த மக்களையே கொல்லும் தீவிரவாதம் ஒழியட்டும்
08.10.2024 12:20 — 👍 0 🔁 0 💬 0 📌 0எனைப் பற்றிய
ஒவ்வொருவரின் எண்ணங்களையும்,
சரி செய்து கொள்ள
நிச்சயமாக என்னிடம்
நேரமில்லை.
எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ
அவ்வாறே இருக்கிறேன்.
அன்பும், நன்றியும்.
விமானச் சத்தம் கேட்டால்,
பதுங்கு குழிகளிலும்,
தரையிலும்,
புதைந்து கொள்கின்ற
தேசங்கள் இருக்கின்ற
உலகில்,
கூட்டமாய் வந்து விமான சாகசம் கண்டு
சென்றதென்னவோ
என் தேசத்தில்
என் மண்ணில் மட்டும்தான்.
ஆனாலும் கூட்ட நெரிசலிலும்,
வெய்யில் தாக்கத்திலும்
மரணமும் நிகழ்ந்திருப்பது
வருத்தம்.
இருளை விழுங்கும்
ஒளி போல,
வாழ்வின் இருள் சூழ்ந்த
பக்கங்களை
ஒளிகொண்டு நிரப்ப
காத்திருக்கிறேன்
ஒருக்கழித்துப் படுத்திருக்கையில்,
விலகி இருந்த ஆடைகளின்
இடைவெளியில்
தெரிந்த அழகின் போதையே உச்சத்தை தொடுகையில்,
மிச்சமும் பார்த்தால்
என்னாவேன்...?!
இரு தினங்கள் மழையில்
நனைந்தபடி திரும்பி,
மூன்று தினங்களின் முன்பு
ஒரு குடை வாங்கிக் கொண்டேன்.
நான்கு தினங்காளாகியும்,
அப்படியே புதிதாய்,
விரிக்கப் படாமலே இருக்கிறது வீட்டில்.
நிலவும் சூழல் எனை நிர்கதியாக்க,
நிலவும் வானும்தான் எனைத் தொடர்கிறது..